ஏஞ்சல் முதலீட்டாளர் யார்?
March 4, 2021ஏஞ்சல் முதலீட்டாளர் யார்? ஒரு ஏஞ்சல் முதலீட்டாளர் அதிக நிகர மதிப்புள்ள தனிநபர், அவர் உரிமையாளர் பங்குக்கு ஈடாகச் சிறு வணிகங்கள் அல்லது தொடக்க நிறுவனங்களுக்கு நிதி உதவியை வழங்குகிறார். ஏஞ்சல் முதலீட்டாளர்கள் நிறுவனம் சம்பாதிக்கும் இலாபங்களில் கவனம் செலுத்துவதை விடத் தொடக்க நிலைகள் வளர உதவுவதில் கவனம் செலுத்துகின்றனர். ஏஞ்சல் முதலீட்டாளர்களுக்கும் துணிகர முதலீட்டாளர்களுக்கும் இடையிலான முக்கிய…